மைதான ஊழியர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்த ஜெய்ஷா ! எவ்வளவு தெரியுமா?ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார்.