'சவுரவ் கங்குலி ராஜினாமா ? என்ன நடக்கிறது '- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா