சவுரவ் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் பிசிசிஐ பதவிகளில் தொடரலாம் – உச்சநீதிமன்றம்பிசிசிஐ யின் அரசியலமைப்பை திருத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்ததையடுத்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பு உறுதி