ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று !ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966 இந்திய திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 1966-ம் வருடம் இதே நாளில் சென்னையில் பிறந்தார். இவருடைய அப்பா சேகர்