தாடி இல்லனா... வேலை இல்ல..! ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு..!ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு.