அதிரடி சண்டைக் காட்சி.! பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.!பீஸ்ட் படக்குழு அதிரடி சண்டைக் காட்சிககளை படமாக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.