ராக்ஸ்டார் பிறந்த நாள் பரிசாக "பீஸ்ட்" முதல் பாடல்..??பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா..??விஜய் நடித்து வரும் "பீஸ்ட் "திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.