ஓடிடியில் வெளியாகும் "பீஸ்ட்".!? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார்.