97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, வீடு திரும்பினார்.!பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.