#Breaking:பி.இ.,கலை&அறிவியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பொறியியல்,கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.163