பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம்..!பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 2 பீர் நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.