பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர்.. நெகிழ்ந்த மக்கள்!கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக, தான் பிச்சை எடுத்த ரூ.10000 பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் வழங்கிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.