இன்று 202 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் !பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மீண்டும் இன்று 202 மையங்களில் தொடங்குகிறது.