COVAXIN தடுப்பு மருந்து: ஹரியானாவில் மனிதர்களுக்கு சோதனை முடிவு என்ன.?பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி (COVAXIN) உடன் மனித சோதனை இன்று பிஜிஐ ரோஹ்தக்கில் தொடங்கியது.