FIFA WorldCup2022: மொரோக்கோவிடம் தோல்வி எதிரொலி! பெல்ஜியத்தில் வெடித்த கலவரம்.!ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று மொரோக்கோ விடம் பெல்ஜியம் அணி தோற்றதையடுத்து பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் கலவரம் வெடித்தது.