“அரசு ரத்த வங்கி குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்" எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்...!!
அரசின் ரத்த வங்கிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.