டி20: ஒரே போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட் வீழ்த்தி சாதனை ..!கர்நாடகாவில் கர்நாடக ப்ரிமீயர் லிக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.