ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க, ₹3,657 கோடிக்கு BEML நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.