"ஜோப்ரா ஆர்ச்சருக்கு நாம் இப்போது ஆதரிக்க வேண்டும்"- பென் ஸ்ட்ரோக்ஸ்!கொரோனா விதிமுறைகளை மீறிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார்.