விரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள பெனெல்லி 302 S..!2020 பெனெல்லி 302 எஸ், பெனெல்லி டிஎன்டி 300லிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளது. அதாவது, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் முழு எல்.ஈ.டி விளக்குகளால் பயனடைகிறது.