"பயப்படாதீங்க மெதுவா வரேன்"...வேகம் குறைந்த ஃபெஞ்சல் புயல்!வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதிர வைக்கும் ஃபெஞ்சல் புயல்...ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் மக்கள்!ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், ஆபத்தை உணராத இளைஞர்கள், சிறுவர்கள் கடலுக்கு சென்று செல்பி எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
அலர்ட்டா இருங்க மக்களே! 7 மணி வரை 13 இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – பாலச்சந்திரன் கொடுத்த தகவல்!ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை! தண்டவாளத்தில் சூழ்ந்த மழைநீர் – மின்சார ரயில்கள் நிறுத்தம்!ஃபெஞ்சல் புயல் காரணமாக தாம்பரம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கிய காரணத்தால் மின்சார ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.