அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து மேலும் ரூ.27.9 கோடி ரொக்கம் பறிமுதல்!அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் ரூ.28 கோடி ரொக்கம், 6 கிலோ தங்கம் பறிமுதல்.
#JustNow: மேற்குவங்க அமைச்சருக்கு 2 நாள் ரிமாண்ட் – அமலாக்கத்துறைஎஸ்எஸ்சி ஊழல் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி 2 நாள் அமலாக்கத்துறை ரிமாண்ட்.
#JustNow: மேற்குவங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை.