அரை விலையில் ஐபேட் வாங்க நினைத்து ஆன்லைனில் 19 லட்சத்தை இழந்த மருத்துவர்!பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.