கொரோனா முன்னெச்சரிக்கை.! பெங்களூரு விமனநிலைத்தில் தீவிர பரிசோதனை...பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
பெங்களூரு விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு வருகிறது மீண்டும் கொரோனா சோதனைஉலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கர்நாடக அரசு முடிவு