Bengaluru Rain : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு,மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அடுத்த சில நாட்களுக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை ஐடி தலைநகரான பெங்களூருவில் கனமழை பெய்தது,