பெங்களுருவில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி, 3 பேர் காயம்!.கர்நாடக மாநிலம் பெங்களுருவில், கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.