பெங்களூரில் நாளை தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார் – பிரதமர் மோடிபிரதமர் நரேந்திர மோடி 2020 பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை நாளை மதியம் 12 மணிக்கு காணொளி மூலம் துவக்கி வைக்கிறார்.