பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் அங்குள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.