மும்பையில் நகர இசைக்கலைஞர் பென்னட் என்பவர் 19 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் வளர்ப்பு மகள் தனது காதலனுடன் தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து ஆற்றில் வீசி உள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை மஹிம் கடற்கரையில் மஹிம் காவல் துறையினர் ஒரு சூட்கேஸில் கண்டுபிடித்தனர்.அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் இருந்தது.பின்னர் மஹிம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து […]