பென்ஸ் கார் மீது மோதியதில் இரண்டு துண்டுகளாக உடைந்த டிரக்டர்..வைரலாகும் வீடியோ!ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்!