சூரிக்கு பாராட்டு மழை தான்...பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!Kottukkaali: நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில், இயக்குனர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள படம் கொட்டுக்காளி.