எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் நபர் உயிரிழப்பு!எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பாதிப்பிலிருந்து குணமான உலகின் முதல் நபரான திமோதி ரே ப்ரவுன் கேன்சரால் உயிரிழந்தார்.