வெறும் 10 ரூபாயில் சென்னையை சுற்றிப் பார்க்க ஏற்பாடுநாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு