Tag: Besharam Rang

ஷாருக்கான் பட பாடல் போஸ்டரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.? சிக்கிக்கொண்ட நெட்டிசன்.!

ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை […]

Besharam Rang 3 Min Read
Default Image

ஷாருக்கான் தனது மகளுடன் அந்த கவர்ச்சி பாடல் உள்ள பதான் படத்தை பார்க்க வேண்டும்.! ம.பி சபாநாயகர் விமர்சனம்.!

ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறியுள்ளார்.  ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில் இருந்து அண்மையில் பேஷாரம் ரங் எனும் கவர்ச்சி பாடல் வெளியானது. அதில் நாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். இந்த பாடலுக்கு பாஜகவினர் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடல் குறித்து […]

Besharam Rang 2 Min Read
Default Image