ரூ. 59,477 விலை...65 கி.மீ மைலேஜ்! Hero HF Deluxe ஏன் பெஸ்ட் சாய்ஸ்?Hero HF Deluxe பைக்கின் விலை, நிஜ உலக மைலேஜ், இன்ஜின், பராமரிப்பு செலவு, ரைடிங் வசதி குறித்த விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.