ஐசிசி: ஒருநாள் மற்றும் டி20 அணியில் சிறந்த வீரராக இந்திய வீராங்கனை.!இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா. 2013-ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி20