'நானும் சிறந்த ஸ்பின்னர் தான் '! டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கேட்கும் தமிழக வீரர்!சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.