விறுவிறுவென நகரும் தளபதியின் 'பீஸ்ட்'.! இரண்டாம் கட்ட படபிடிப்பு ஃபினிஷ்.!பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.