வாழ்வில் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை வழிபாடு ..!வெற்றிலை மாலை -எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகத்துவம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.