சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி?பீட்ரூட்டில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.