" ராகுலை விட பிரியங்கா நல்லா செயல்படுவார் " தேவ கவுடா கருத்து...!!ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.