ரூ.1.45 லட்சம் பட்ஜெட்டில் 178 கி.மீ ரேஞ்ச்! BGauss-ன் புதிய EV ஸ்கூட்டர்!
BGauss C12 MaxR எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.45 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3.8 kWh பேட்டரி, 178 கி.மீ IDC ரேஞ்ச், 75 கி.மீ வேகம், 5-inch TFT மற்றும் ஸ்மார்ட் வசதிகள்.