பகத்சிங் பிறந்த நாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் -பன்னீர்செல்வம் ட்வீட்பகத்சிங் அவர்களின் பிறந்த நாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.