பகவத் கீதை ஆணையாக பதவியேற்க உள்ள முதல் பிரிட்டன் பிரதமர்.!பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பகவத் கீதை ஆணையாக பதவியேற்கும் முதல் பிரதமர் ஆகிறார்.