ஒருவருக்கு முடி வெட்ட போட்டியாளர்! மற்றொருவருக்கு பியூட்டிசியன்!!? பிக்பாஸை கடுமையாக சாடும் நடிகைபிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் சீசன் போல மக்கள் மனதில் பதியவில்லை. அதற்கு காரணம் முதல் பாக போட்டியாளர்கள் தங்கள் உண்மை முகத்தை வெளிபடுத்தினர்.