அமமுகவிலிருந்து நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்,விரைவில் மிகப்பெரிய மாநாடு-திமுகவில் இணைந்த பரணி பேட்டிஅமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர் என்று திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.