#BREAKING : பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் -பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்தவர் போலீசில் சரண்கோவை பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரத்தில் பாரத்சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் போலீசில் சரணடைந்துள்ளார்.