ஒரு காலத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை பூமிகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2017-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அவருடைய பெயர் யாஷ். தற்போது யாஷிற்கு 8வயதாகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நடிகை பூமிகா தனது உறவினர்களுடன் […]