ஐஸ்வர்யாதனுஷின் புதிய முகம் !தனுஷின் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் மான ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கனவே மனைவி, அம்மா, இயக்குனர், என குடும்பம், தொழில் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார்