Tag: bharatharathna

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்

மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவரை நினைவு கூர்ந்து, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#Congress 2 Min Read
Default Image